முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் மருந்து கலவையாளர் இல்லாமையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்!

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சுமார் ஒரு மாத காலமாக மருந்து கலவையாளர் இல்லாமையால் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர். நோய்க்காக சிகிச்சை பெற வரும் மக்கள் மருந்தினை பெற்றுக் கொள்ள முடியாமல் திரும்பி செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு செல்லும் மக்களின் அவலம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் நாளாந்தம் ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருகின்றனர் முத்துஐயன்கட்டு உள்ளிட்ட தூர இடங்களில் இருந்தும் … Continue reading முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் மருந்து கலவையாளர் இல்லாமையால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகும் மக்கள்!